உணவு பொட்டலங்களுக்கு மத்தியில் டின் பீர்... சிக்கிய ஜொமேட்டோ ஊழியர்

0 5132

சென்னையில் உணவு பொட்டலங்களுக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்ட 10 டின் பீர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நியூ ஆவடி சாலையில் வாகன தணிக்கையில் இருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஜொமேட்டோ உணவு டெலிவிரி ஊழியரை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ஊழியர் வெங்கடேசன் உணவு பொட்டலங்களுக்கு மத்தியில் 10 ஹெனிகேன் டின் பீர்களை மறைந்து கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட 10 டின் பீர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments