துபாயில் உலகின் மிகப்பெரிய பைபிள் புத்தகம் உருவாக்கம்..! 500 பக்கங்கள், 8 லட்சம் வார்த்தைகள் உபயோகம்

0 1375
துபாயில் உலகின் மிகப்பெரிய பைபிள் புத்தகம் உருவாக்கம்..! 500 பக்கங்கள், 8 லட்சம் வார்த்தைகள் உபயோகம்

துபாயில் வசிக்கும் கேரள தம்பதி உலகின் மிகப் பெரிய பைபிள் புத்தகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கையால் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் ,500 பக்கங்களும், , 8 லட்சம் வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்திட்ட 60 பேனாக்களை பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

சாதாரண ஏ-4 அளவுள்ள காகிதத்தை விட 8 மடங்கு பெரிதான ஏ-1 அளவுள்ள காகிதங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகத்திற்கு, கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்து சான்றிதழ் தர உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments