உலகில் முதன்முறையாக 12 மொழிகளில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்..!

0 6028
உலகில் முதன்முறையாக 12 மொழிகளில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

யக்குநர் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் முதன்முறையாக உலகம் முழுவதும் 12 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் மட்டுமல்லாது, ஆங்கிலம், கொரியன், துர்க்கிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், ஜப்பான் மற்றும் சீன மொழிகளில் வெளியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments