மேற்கு வங்கத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன்.15ம் தேதி வரை நீட்டிப்பு..!

0 1294
மேற்கு வங்கத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன்.15ம் தேதி வரை நீட்டிப்பு..!

மேற்கு வங்க அரசு தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் மாதம் 15ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த மே 16 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதலமைச்சர் மமதா பானர்ஜி அமல்படுத்தியிருந்தார். இன்னும் 3 தினங்களில் முடிவுக்கு வர இருந்த நிலையில் கட்டுப்பாடுகள் இன்னும் 15 நாட்களுக்கு நீடிக்கும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கத்தில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 153 பேர் உயிரிழந்துவிட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments