நாடு முழுவதும் இதுவரை 18,980 டன் ஆக்சிஜன் விநியோகம் -மத்திய அரசு அறிவிப்பு

0 891
நாடு முழுவதும் இதுவரை 18,980 டன் ஆக்சிஜன் விநியோகம் -மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் இதுவரை 18ஆயிரத்து 980 டன் திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் பிடித்த நிலையில், மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கும் பணியை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் 15 மாநிலங்களுக்கு 18ஆயிரத்து 980 டன் திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 284 ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் ஈடுபட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments