தமிழகத்தில் மேலும் 33,361 பேருக்கு கொரோனா... ஒரே நாளில் 474பேர் பலி

0 3244
தமிழகத்தில் மேலும் 33,361 பேருக்கு கொரோனா... ஒரே நாளில் 474பேர் பலி


தமிழகத்தில் மேலும் 33,361 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 474பேர் பலி

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 30,063 பேர் கொரோனாவில் இருந்து குணமாகினர்

தமிழகத்தில் 3.13 லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 2779ஆக குறைந்தது

கோவையில் ஒரே நாளில் மேலும் 4734 பேருக்கு கொரோனா

2வது நாளாக தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் கொரோனா பாதிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments