2 டோசுகளுக்கு வெவ்வேறு தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கவலைப்பட தேவையில்லை.. மத்திய அரசு

0 5514
முதல் டோஸ் ஒரு நிறுவன தடுப்பூசி போட்டுவிட்டு, இரண்டாவது டோசாக வேறு நிறுவன தடுப்பூசியை போட்டாலும், குறிப்பிடத்தக்க பின்விளைவுகள் எதுவும் ஏற்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முதல் டோஸ் ஒரு நிறுவன தடுப்பூசி போட்டுவிட்டு, இரண்டாவது டோசாக வேறு நிறுவன தடுப்பூசியை போட்டாலும், குறிப்பிடத்தக்க பின்விளைவுகள் எதுவும் ஏற்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் கிராமத்தினர் சிலருக்கு இப்படி தடுப்பூசி போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இது குறித்த கூடுதல் அறிவியல் புரிதல் தேவை என்றும், ஆனால் இப்படி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட கிராமத்தில் 20 பேருக்கு முதல் டோசாக கோவிஷீல்டும், இரண்டாவது டோசாக கோவேக்சினும் போடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments