உடனடியாக ஃபைசர் தடுப்பூசியை வாங்கி குழந்தைகளுக்கு போட மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்

0 2211
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம், ஃபைசரின் தடுப்பூசியை வாங்கி, டெல்லி மற்றும் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போட வேண்டும் என, மத்திய அரசை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

ஃபைசரின் தடுப்பூசி12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் செலுத்தலாம் என கூறி   அமெரிக்கா மற்றும் கனடாவில் 12 முதல் 15 வயது வரை உள்ள பிரிவினருக்கு போட ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், ஃபைசரின் தடுப்பூசியை வாங்கவும் அதற்கு அதிவிரைவு ஒப்புதல் பெறவும் மத்திய அரசுடன் அந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கொரோனா 3 ஆம் அலை வீசினால் அது குழந்தைகளை பெருமளவில் பாதிக்கும் என கூறப்படும்  நிலையில் மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments