வைர வியாபாரி மெகுல் சோக்சி 48 மணி நேரத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தல்?

0 2018
இன்னும் 48 மணி நேரத்தில் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அவருக்கு குடியுரிமை வழங்கியிருந்த ஆன்டிகுவா&பார்புடா பிரதமர் கேஸ்டன் பிரவுனி தெரிவித்துள்ளார்.

ஆன்டிகுவாவில் இருந்து தப்பி, படகு மூலம் பக்கத்து தீவு நாடான டொமினிகாவில் மறைந்திருந்த சோக்சி யை, இன்டர்போல் நோட்டீசின் அடிப்படையில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

சோக்சிக்கு ஆன்டிகுவா குடியுரிமை உள்ளதால் இந்த தகவல் அந்த நாட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் குடியுரிமை விதிகள் காரணமாக ஆன்டிகுவாவில் இருந்து சோக்சியை இந்தியாவுக்கு நேரடியாக கொண்டுவருவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது எனவே டொமினிகாவில் இருந்தே அவரை நேரடியாக இந்தியாவுக்கு நாடுகடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக கேஸ்டன் பிரவுனி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments