இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா தொற்று; 3,847 பேர் உயிரிழப்பு

0 1702
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா தொற்று; 3,847 பேர் உயிரிழப்பு

டந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2லட்சத்து 11 ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கொரோனா பாதித்து 3 ஆயிரத்து 847 பேர் உயிரிழந்தனர். நோய் தொற்றில் இருந்து குணமான 2 லட்சத்து 83 ஆயிரத்து 135 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தொற்று பாதித்து 24 லட்சத்து 19 ஆயிரத்து 907 பேர் மருத்துவமனைகளிலும் வீட்டுத் தனிமையிலும் உள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை சுமார் 20 கோடியே27 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments