டெல்லிக்கு ஸ்புட்னிக் வி வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்புதல் -டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்

0 1387
டெல்லிக்கு ஸ்புட்னிக் வி வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்புதல் -டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்

டெல்லிக்கு ஸ்புட்னிக் வி மருந்தைத் தருவதற்கு அதன் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் சுமார் 620 கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமைகோசிஸ் நோய்கள் இருப்பதாக அவர் கூறினார், ஆனால் அதன் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி ஊசி மருந்துகள் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஸ்புட்னிக் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், எவ்வளவு தடுப்பூசி என்பது செவ்வாய்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments