"தடுப்பூசிகள் அனைத்து வகை உருமாற்ற கோவிட் நோயிலிருந்தும் பாதுகாப்பு அளிப்பவை" -ஆய்வுகளில் உறுதி

0 6779
"தடுப்பூசிகள் அனைத்து வகை உருமாற்ற கோவிட் நோயிலிருந்தும் பாதுகாப்பு அளிப்பவை" -ஆய்வுகளில் உறுதி

கோவிட் வகைகள் அனைத்திலிருந்தும் மக்களைப் பாதுகாப்பதில் தடுப்பூசிகள் மிகுந்த வீரியத்துடன் செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பல புதிய வடிவங்களில் மாற்றத்திற்கு ஆளாகி வரும் நிலையில் தடுப்பூசிகள் உரிய பலன் தருமா என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர், பல்வேறு தீவிர நோய்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிர்ப்பந்தம், மரணம் போன்றவற்றை தடுப்பூசிகள் தடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments