வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார் முதலமைச்சர்..!

0 1220
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார் முதலமைச்சர்..!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகளைத் தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிவைத்தார்.

சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், ஆக்சிஜன் ஓட்டம் அளவிடும் கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட உருளைகள் ஆகியவற்றை 40 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யத் தமிழக அரசு ஆணைகள் அளித்துள்ளது.

இதுவரை 515 ஆக்சிஜன் உருளைகளும், 1780 மருத்துவ ஆக்சிஜன் ஒழுங்குபடுத்தும் கருவிகளும், 250 ஆக்சிஜன் ஓட்ட அளவீட்டுக் கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை மாவட்டவாரியாக அனுப்பி வைக்கப்பட்ட

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments