மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவுக்கு கொரோனா தொற்று.. மருத்துவமனையில் அனுமதி

0 885

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

77 வயதான அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புத்ததேவ் பட்டாச்சாரியாவின் மனைவி மீராவும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் நெகட்டிவ் என முடிவு தெரிந்ததையடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments