இன்று நிகழ்கிறது இந்தாண்டின் முழு சந்திரகிரகணம்

0 6624
இன்று நிகழ்கிறது இந்தாண்டின் முழு சந்திரகிரகணம்

வானில் நிகழும் அரிதான ரத்த நிலாவை இன்று பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

இந்தாண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்றைய தினம் மாலை 3:15 முதல் 6:22 மணி வரை நிகழ உள்ளது. இந்த முழு சந்திர கிரணத்தை, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும்.

கிரகணத்திற்குப் பின், நிலவு, ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும். பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது, வளி மண்டல ஒளிச் சிதறல் காரணமாக அவ்வாறு காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments