கொழும்பு துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீர் வெடிவிபத்து..! கப்பலிலிருந்த 8 கண்டெய்னர்கள் கடலில் விழுந்ததாக தகவல்

0 1588
கொழும்பு துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீர் வெடிவிபத்து..! கப்பலிலிருந்த 8 கண்டெய்னர்கள் கடலில் விழுந்ததாக தகவல்

லங்கை கொழும்பு துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு கொளுந்துவிட்டு எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 21 ஆம் தேதி நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூருக்கு சொந்தமான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த 25 பேரையும் வெளியேற்றிய கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில், காலை மீண்டும் அந்த கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கப்பலில் இருந்து 8 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments