மலேசியாவில் மெட்ரோ ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயம்; 6 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்

0 1373

லேசிய தலைநகர் கோலாலம்பூரில் 2மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்தவர்களில், 15 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்நாட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் வீ கா சியோங் (Wee Ka Siong) தெரிவித்துள்ளார்.

இரட்டை கோபுர சுரங்கபாதையில் காலிப்பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயில் அதே வழித்தடத்தில் வந்த பயணிகள் ரயில் மீது மோதியது.

இதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தாமதமாக அனுமதிக்கப்பட்ட 64 பேரில், 6பேர் ஆபத்தான நிலையிலும் 15 பேர் சற்று ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments