இத்தாலியில் நடந்த கேபிள்கார் விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலி

0 1590
இத்தாலியில் நடந்த கேபிள்கார் விபத்தில் இஸ்ரேலியர்கள் 5 பேர் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இத்தாலியில் நடந்த கேபிள்கார் விபத்தில் இஸ்ரேலியர்கள் 5 பேர் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேக்கியோர் (Maggiore) ஏரியில் இருந்து அருகில் உள்ள மோட்டரோன் (Mottarone)  மலைச்சிகரத்திற்கு கேபிள் கார் வசதி உள்ளது கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைச்சிகரத்திற்கு சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கேபிள் கார் சுமார் 20 மீட்டர் ஆழத்திற்கு கீழே விழுந்து பலமுறை பள்ளத்தாக்கில் உருண்டு கடைசியாக மரங்களில் மோதி நின்றது. விபத்தில் சிக்கியவர்கள் சிலர் கேபிள் காருக்குள்ளும் வேறு சிலர் காட்டுப்பகுதியிலும் சிதறி விழுந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments