மலேசியாவில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... 200 பயணிகள் காயம்

0 2311

மலேசியாவில் 2 மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 200 பயனிகள் காயம் அடைந்தனர்.

தலைநகர் கோலாலம்பூர் உள்ள Petronas இரட்டை கோபுர சுரங்கபாதையில் காலிப்பெட்டிகளுடன் சென்று கொண்டு இருந்த மெட்ரோ ரயில் அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் வந்த மற்றொரு ரயில் மீது மோதியது. இதில் 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 166 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments