ஜப்பான், இலங்கை நாடுகளுக்கு செல்ல வேண்டாம்... அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்..!

0 3131

ஜப்பான் மற்றும் இலங்கை நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஜப்பானில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. அங்கு கடந்த 10 நாட்களில் மட்டும் அங்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இலங்கையிலும் பரவல் எண்ணிக்கை நாளொன்றுக்கு 3 ஆயிரத்தை நெருங்கியது.

இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் மக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க நோய் தடுப்பு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments