பிசிசிஐ சார்பில் மத்திய அரசிற்கு 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முடிவு - சவுரவ் கங்குலி

0 709
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிசிசிஐ சார்பில் 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிசிசிஐ சார்பில் 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பேரிடர் காலத்தில் தேசத்திற்கு துணை நிற்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசிற்கு 10 லிட்டர் திறன் கொண்ட 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments