ராட்சத தடுப்பூசியைக் கண்டு ஓடும் கொரோனா..!

0 5312
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நூதன முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நூதன முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பேரூராட்சி தலைமை செயல் அலுவலரின் தலைமையில் பிரச்சார வாகனத்துடன் வீதிவீதியாக ஒரு குழு செல்கிறது. அப்போது மருத்துவர் வேடமிட்ட ஒருவர் ராட்சத தடுப்பூசி எடுத்துக் கொண்டு கொரோனா வேடமிட்டவரை நெருங்குவதாகவும் அதனால் அவர் தலை தெறிக்க ஓடுவது போலவும் நடிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments