பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவியருக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றச்சாட்டு; பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் காவல்துறை தகவல்

0 2190
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவியருக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றச்சாட்டு; பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை எனக் காவல்துறை தகவல்

பாலியல் புகார் - விசாரணைக்கு ஒத்துழைக்காத பள்ளி நிர்வாகம்

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவியருக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றச்சாட்டு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவுத் துணை ஆணையர் பள்ளியில் நேரில் விசாரணை

பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை எனக் காவல்துறை தகவல்

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்த உள்ளதாகக் காவல்துறை தகவல்

பாதிக்கப்பட்ட மாணவியரிடமும் விசாரித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments