தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்காத எம்எல்ஏக்கள் 9 பேர் சபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

0 3604
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனிருக்க,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 9 பேர், சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் எம்எல்ஏக்களாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனிருக்க,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 9 பேர், சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் எம்எல்ஏக்களாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அமைச்சர்களான குன்னம் தொகுதியில் வெற்றிபெற்ற சிவசங்கரன் மற்றும் ராசிபுரம் மதிவேந்தன் ஆகியோர் எம்.எல்.ஏக்களாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், ஆர். வைத்திலிங்கம், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆகியோரும் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில், எல்.எல்.ஏக்களாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போதும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments