சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகளை 2 கட்டங்களாக நடத்த திட்டம்

0 3483

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய கல்வியமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

மத்திய கல்வித்துறையின் வரைவு அட்டவணைப்படி,, முதற்கட்டமாக ஜூலை 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரையிலும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

முதல் கட்ட தேர்வில் பங்கேற்க இயலாத மாணவர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments