ஒருவாரத்திற்குள் சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் 100 துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

0 2440
ஒருவாரத்திற்குள், சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100படுக்கை வசதிகள் கொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஒருவாரத்திற்குள்,  சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100படுக்கை வசதிகள் கொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார்.

அவர் சென்னையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள  தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட்ட பின்  செய்தியாளர்களை சந்தித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments