காப்பீட்டுத் திட்டத்தில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் அறிவிப்புப் பலகை வைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1137
அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசச் சிகிச்சை அளிக்கப்படும் 890 மருத்துவமனைகளில் அதற்கான அறிவிப்புப் பலகை வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசச் சிகிச்சை அளிக்கப்படும் 890 மருத்துவமனைகளில் அதற்கான அறிவிப்புப் பலகை வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளதாகவும், அதைவிட அதிகக் கட்டணம் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments