கொரோனா குறைந்த பின் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தவேண்டும்; மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு தகவல்

0 1187
கொரோனா குறைந்த பின் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தவேண்டும்; மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு தகவல்

கொரோனா தொற்று குறைந்த பிறகு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்களுடனும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. பொதுத்தேர்வு, நீட் தேர்வு நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்வில்லாமல் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டால் அது மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments