ஸ்வீடனில் திறக்கப்பட்டுள்ள ஆளில்லா சூப்பர் மார்க்கெட்..! மொபைலிலுள்ள செயலி மூலம் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையலாம்

0 2319
ஸ்வீடனில் திறக்கப்பட்டுள்ள ஆளில்லா சூப்பர் மார்க்கெட்..! மொபைலிலுள்ள செயலி மூலம் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையலாம்

ஸ்வீடனில் கிராமப்புற மக்களுக்காக ஆளில்லாத சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோமில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெக்ஹோமில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 24 மணி நேரமும் இயங்கும் ஆளில்லா சூப்பர் மார்க்கெட் இயங்கிவருகிறது.

மொபைலிலுள்ள செயலியை பயன்படுத்தி சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையலாம். வங்கிகள் மற்றும் தேசிய அடையாள ஐடி(ID)யுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டில், பார்கோடுகளை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தலாம். இல்லையேல் பதிவுசெய்யப்பட்ட வங்கி கணக்கிலிருந்து பில் தானாக வசூலிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments