பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மண் காலமானார்

0 3387

இந்தியில் சல்மான் கான் நடித்த படங்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தைப் பாடவைத்து பல படங்களை தந்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மண் நாக்புரில் உள்ள தமது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 79 .

ஆரம்பத்தில் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் மராத்தி படங்களுக்கும் இசையமைத்து வந்த ராம் லக்ஷ்மண் Maine Pyar Kiya படத்தில் சல்மான் கான் நடித்த படத்திற்கு இசையமைத்து புகழ்பெற்றார்.

தொடர்ந்து அவர் இசையமைத்த ஹம் ஆப்கே ஹை கோன், ஹம் சாத் சாத் ஹே போன்ற சல்மான்கான் நடித்த படங்களும் அவற்றின் இசைக்காக பெரிதும் பேசப்பட்டன.

ராம் லக்ஷ்மண் மறைவு செய்தி கேட்டு சல்மான் கான், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments