இந்தியாவில் இதுவரை 19.49 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதார அமைச்சகம்

0 1225

இந்தியாவில் இதுவரை 19 கோடியே 49 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோர் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி திட்டம் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது.

60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்கள், என வகைமைப்படுத்தி முன்னிலை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments