கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு... பாஜக ஆளும் மாநிலங்கள் புதிய திட்டம்

0 1123

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்க பாஜக ஆளும் மாநிலங்கள் புதிய திட்டத்தை மே 30ம் தேதி அமல்படுத்த உள்ளன.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா இம்மாதம் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் அனைத்து பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனாவால் பெற்றோரைப் பறிகொடுத்த குழந்தைகளுக்கான நல்வாழ்வுத்திட்டத்தை அமல்படுத்துமாறு அவர் கோரியுள்ளார். விரைவில் இந்த நலத்திட்டத்திற்கான வழிகாட்டல்கள் வெளியிடப்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments