மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

0 2466

தமிழகத்தில் முழு ஊரடங்கை நாளை முதல் அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நாளை காலையில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. புதிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தை  மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.

இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments