தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும், நாளையும் அனுமதியில்லை- தமிழக அரசு

0 6133
தமிழகத்தில் இன்றும் நாளையும் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் இன்றும் நாளையும் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.

வரும் 24 ஆம் தேதிக்கு பின் மேலும் ஒருவாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை ஒரு நாள் மட்டும் காலை 6  மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments