டெல்லியில் 3.5 விழுக்காடாக ஆக குறைந்தத கொரோனா பாதிப்பு விகிதம்

0 2306
டெல்லியில் மார்ச் 31ஆம் நாளுக்குப் பின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் விகிதம் மூன்றரை விழுக்காடாகக் குறைந்துள்ளது.

டெல்லியில் மார்ச் 31ஆம் நாளுக்குப் பின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் விகிதம் மூன்றரை விழுக்காடாகக் குறைந்துள்ளது.

வெள்ளியன்று புதிதாக இரண்டாயிரத்து 260 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 31,308ஆக இருந்தது.

இது ஏப்ரல் பத்தாம் நாளுக்குப் பிந்தைய நாட்களிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். வெள்ளியன்று கொரோனா தொற்றில் இருந்து ஆறாயிரத்து 453 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை ஒப்பிடும்போது குணமடைந்தோர் எண்ணிக்கை மும்மடங்காக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments