கொரோனா நோயாளிகளுக்கு இலவச சேவை வழங்கும் ஆம்புலன்ஸ் உரிமையாளருக்கு குவியும் பாராட்டு

0 974
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சேவை வழங்கும் ஆம்புலன்ஸ் உரிமையாளரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சேவை வழங்கும் ஆம்புலன்ஸ் உரிமையாளரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

வந்தவாசி அரசு மருத்துவமனை எதிரே உள்ள யோபு, 4 ஆம்புலன்ஸ்களை வைத்துள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லவும், இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லவும் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கிவருகிறார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு மேல்சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து செல்லும்போது, அவர்களிடம், எரிபொருள் செலவுக்கு மட்டும் பணம் பெறுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments