மகாராஷ்ட்ரா வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள் போலீசாரால் சுட்டுக் கொலை

0 1645

மகாராஷ்ட்ராவின் கட்ச்சிரோலி மாவட்டம் எட்டப்பள்ளி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மராட்டிய உள்துறை அமைச்சர் திலீப் வாட்சே பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

போலீசார் அப்பகுதியில் 15 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்டதாக தெரிவித்தனர்.

அப்பகுதியில் நக்சலைட்டுகள் கிராம மக்களை மிரட்டி கூட்டம் கூட்டியிருப்பதை அறிந்து, 200க்கும் மேற்பட்ட போலீசாரும் துணை ராணுவத்தினரும் நடத்திய அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments