ஜம்மு-காஷ்மீரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 120வயது மூதாட்டி

0 2619

ஜம்மு -காஷ்மீரில் 120வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை ஒளியினை ஏற்றுபவராக உள்ளார். 

உதம்பூரைச் சேர்ந்த Dholi Devi என்ற 120 வயது மூதாட்டி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதுதொடர்பாக பேசிய அந்த மூதாட்டியின் குடும்பத்தினர், கொரோனாவுக்கு எதிரான போரில் சிறந்த ஆயுதமாக விளங்குவது தடுப்பூசி தான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அந்த மூதாட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments