போதும் நிப்பாட்டு... காரை பார்க்கிங் செய்ய முதலாளிக்கு உதவிய செல்லப்பிராணி! வைரல் வீடியோ

0 19142

நாய் ஒன்று தன் எஜமானருக்கு கார் பார்க்கிங் செய்ய உதவும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பின்னோக்கி வரும் தன் எஜமானரின் கார் பக்கவாட்டு சுவரில் இடித்து கொள்ளாமல் இருக்க அசல் மனிதரை போல் வழிகாட்டி வேடிக்கை காட்டுகிறது இந்த நாய்.

வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் அதிகளவிலான பார்வையாளர்களை கடந்து கடும் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments