புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம்

0 4262

புதுச்சேரியில் சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சராக கடந்த 7ம் தேதி பதவியேற்றுக்கொண்ட ரங்கசாமி, தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம்  வழங்கிருந்தார்.

அண்மையில் கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி வீடு திரும்பிய நிலையில், ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக நியமித்து தமிழிசை உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments