ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் உறுதுணையாக இருக்காது - கனிமொழி

0 2630
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் உறுதுணையாக இருக்காது என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் உறுதுணையாக இருக்காது என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தின் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், மேற்படிப்பிற்காக தடையில்லாச் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments