அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கம்..!

0 8860
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டு உள்ளார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டு உள்ளார்.

கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாகவும், அதிமுகவுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அறிக்கை யொன்றில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் விளக்கம் அளித்துள்ளனர்.   

அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ள நிலோபர் கபிலுடன் அதிமுகவினர்  யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என இரு தலைவர்களும் உத்தர விட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments