சேலத்தில் தினந்தோறும் 300 பேருக்கு உணவு தயாரித்து வழங்கும் திருநங்கைகள்..

0 4580
சேலத்தில் திருநங்கைகள் இணைந்து தங்கள் சொந்த செலவில் தினந்தோறும் 300 பேருக்கு உணவளித்து வருகின்றனர்.

சேலத்தில் திருநங்கைகள் இணைந்து தங்கள் சொந்த செலவில் தினந்தோறும் 300 பேருக்கு உணவளித்து வருகின்றனர்.

திருநங்கைகள் அவரவர் சக்திக்கேற்ப மளிகைப் பொருட்களை வாங்கி, செவ்வாய் பேட்டையில் 3 வேளையும் உணவு தயாரிக்கின்றனர்.

காலையில் பொங்கல், மதியம் தயிர் மற்றும் தக்காளி சாதம், இரவில் உப்புமா உள்ளிட்டவற்றை தயாரித்து அந்த பொட்டலங்களை பல்வேறு பகுதிகளுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments