சென்னையில் 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 2,600ஆக அதிகரிப்பு..!

0 12866
சென்னையில் 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 2,600ஆக அதிகரிப்பு

சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 2,600ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரே தெருவில் 6 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, சென்னையில் 850 தெருக்களில் தலா 10 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1750 தெருக்களில் தலா 6 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு குறைவாக தொற்றுள்ள 6500 இடங்கள் கண்காணிப்பில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments