கொரோனா ஊரடங்கால் தளபதி -65 ரிலீஸ் தேதி மாற்றியமைப்பு?

0 4073

கொரோனா பரவல் காரணமாக படபிடிப்பு தாமதமாவதால், தளபதி 65 படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது படப்பிடிப்பு தாமதமாவதால், ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தளபதி 65 படம் அடுத்தாண்டு சித்திரை முதல் நாள் வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments