ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7பேர் விடுதலையை காங்கிரஸ் ஏற்காது: கே.எஸ்.அழகிரி

0 2104

எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்களே முடிவு செய்ய வேண்டுமே தவிர, அவர்களை விடுதலை செய்ய அரசியல் அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments