பஞ்சாப் மாநிலத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

0 1665

பஞ்சாப் மாநிலம் மோகா அருகே மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் அதிகாலை 1-00 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்தது.

விமானத்தில் இருந்த விமானி அபிநவ் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments