மாலை நேரத்தை குளிர்வித்த மழை..!

0 2713
சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மாலை நேரத்தில் இருள் கவ்வியது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மாலை நேரத்தில் இருள் கவ்வியது.

ஆங்காங்கே இடியுடன் மழையும் பெய்தது. அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது.

அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாபாத், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருவள்ளூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments