நாரதா முறைகேடு வழக்கு இரண்டாவது நாளாக விசாரணை நீடிப்பு; ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக சிபிஐ அதிகாரிகள் மீது காவல்துறை வழக்கு

0 883
நாரதா முறைகேடு வழக்கு இரண்டாவது நாளாக விசாரணை நீடிப்பு; ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக சிபிஐ அதிகாரிகள் மீது காவல்துறை வழக்கு

நாரதா முறைகேடு வழக்கு இன்று இரண்டாவது நாளாக இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர உள்ள நிலையில் சிபிஐ அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் சுபர்தா முகர்ஜி, ஃபிர்ஹத் கான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா உள்பட நான்கு தலைவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தது.

நேற்று அவர்கள் ஜாமீன் மீதான விசாரணை முடிவு பெறவில்லை. இன்றும் விசாரணை தொடங்குவதால் அவர்கள் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக சிபிஐ அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments