பள்ளத்தில் விழுந்த யானை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்பு..!

0 1043

ர்நாடக மாநிலத்தில் தன்னைக் காப்பாற்ற உதவிய ஜேசிபி இயந்திரத்துடன் யானை ஒன்று மல்லுக்கட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

கூர்க் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தது. தகவலறிந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அதனை மீட்டனர்.

பள்ளத்தில் இருந்து வெளியே வந்த யானை திடீரென ஜேசிபி இயந்திரத்தை முட்டித் தள்ளியது. பின்னர் பட்டாசு வீசி வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments